Yaarai Keattu Song Lyrics – 1988

The lyrics for Yaarai Keattu song which appears in Tamil movie En Uyir Kannamma was written by Vaali. The music for the song was composed by Ilayaraja while the song was sung by K. S. Chithra. The movie En Uyir Kannamma was released in the year 1988. Get Yaarai Keattu lyrics below.

SongYaarai Keattu
MovieEn Uyir Kannamma
LyricsVaali
MusicIlayaraja
SingersK. S. Chithra
Year1988

Yaarai Keattu Lyrics in English

Yaarai kettu neer thaan
Megam serndhadhu
Yaarai kettu thendral
Poovai serndhadhu
Serum vaazhvin nanmai theemai
Yaar thaan solvadho

Yaarai kettu neer thaan
Megam serndhadhu
Yaarai kettu thendral
Poovai serndhadhu

Nenjodu thoongi pona
Aasaigal osaigal
Inneram kann vizhithu
Paakkudho thaakkudho

Panjodu theeyai kondu
Pakkam vaithaan devanae
Ondrodu ondraai serndhu
Ondri pogum jeevanae
Meeraadho kaaval aaraadho aaval
Tholodu thol naan serum naal thaan

Yaarai kettu neer thaan
Megam serndhadhu
Yaarai kettu thendral
Poovai serndhadhu

Kaiyaalae kaatrai pidikka
Aagumo adangumo
Neiyaalae neruppai anaikka
Kudumaa kulirumaa

Ammaadi aasai vegam
Aanai pottaal ketkumaa
Aan vaadai veesum podhu
Acham naanam paarkkumaa
Un maeni kaaya paai pottu saaya
Pottaanoo sollu kaaman baanam

Yaarai kettu neer thaan
Megam serndhadhu
Yaarai kettu thendral
Poovai serndhadhu
Serum vaazhvin nanmai theemai
Yaar thaan solvadho

Yaarai kettu neer thaan
Megam serndhadhu
Yaarai kettu thendral
Poovai serndhadhu

Yaarai Keattu Lyrics in Tamil

யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது
சேரும் வாழ்வின் நன்மை தீமை
யார்தான் சொல்வதோ

யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது

நெஞ்சோடு தூங்கிப்போன
ஆசைகள் ஓசைகள்
இந்நேரம் கண் விழித்து
பாக்குதோ பாக்குதோ

பஞ்சோடு தீயைக் கொண்டு
பக்கம் வைத்தான் தேவனே
ஒன்றோடு ஒன்றாய்ச் சேர்ந்து
ஒன்றிப் போகும் ஜீவனே
மீறாதோ காவல் ஆறாதோ ஆவல்
தோளோடு தோள் நான் சேரும் நாள்தான்

யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது

கையாலே காற்றைப் பிடிக்க
ஆகுமோ அடங்குமோ
நெய்யாலே நெருப்பை அணைக்கக்
கூடுமா குளிருமா

அம்மாடி ஆசை வேகம்
அணை போட்டால் கேட்குமா
ஆண் வாடை வீசும் போது
அச்சம் நாணம் பார்க்குமா
உன் மேனி காய
பாய் போட்டு சாய
போட்டானோ சொல்லு காமன் பாணம்

யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது
சேரும் வாழ்வின் நன்மை தீமை
யார்தான் சொல்வதோ

யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது