Vaadi Machiniyae Song Lyrics – Parthiban Kanavu

Composed by the music director Vidyasagar, Vaadi Machiniyae song was from the movie Parthiban Kanavu. Playback singer(s) Sirkazhi Sivachidambaram and Malathy Lakshman recordered it and the lyric for the Vaadi Machiniyae song was written by Arivumathi and the movie was released in the year 2003.

SongVaadi Machiniyae
MovieParthiban Kanavu
LyricsArivumathi
MusicVidyasagar
SingersSirkazhi Sivachidambaram and Malathy Lakshman
Year2003

Vaadi Machiniyae Lyrics in English

Aiyaa..aiyaa…aiyaaa aiyaaa
Aiyaa..aiyaa…aiyaaa…aiyaaa
Hmmhaahhhaha….

Vaadi machinyae
Orasida thedi machiniyae
Kunincha nimindha
Manam thee pudikkudhu
Thee pudikkudhu
Anachi kolladiyoo

Cheeni chakkaraiyae
Sirippula sedhi vakkiriyae
Asandha asandha
Manam poothirukkudhu
Poothirukkudhu
Parichu kolluviyae

Muthu mutha penja mazhai
Thannae nannaanae
Andha moongilula thongudhadi
Thannae nannaanae

Muthugalai parichu thaada
Thannae nannaanae
Naan mookkuthiya pottukuven
Thannae nannaanae

Velli varum nerathula
Thannae nannaanae
Nee vaetti katti vandhudadi
Thannae nannaanae

Vaetti katti vandhidalaam
Thannae nannaanae
Indha verumpaya vaedikapaan
Thannae nannaanae

Yeni vachu en usura
Yetti paarkaathae
En meesai mullil sikkikichu
Pattu paavaada

Choo chittu chola chola chittu
Maavidicha puttu maamanukku kottu
Mandha kaalai sandhai poi mathaalatha thattu
Choo chittu chola chola chittu
Choo choo chittu chola chola chittu

Hahaan haahaaan
Hahaan haahaaan

Kuchanooru kammayila
Thannae nannaanae
Nee kulikkayila paarthiduven
Thannae nannaanae

Naan kulikkayila paarthuputta
Thannae nannaanae
Nee koyil katti kumbiduva
Thannae nannaanae

Mochapallu kaavalukku
Thannae nannaanae
Nee pachai saelai katti vaadi
Thannae nannaanae

Aiyooo mochakai vedikkum munnae
Thannae nannaanae
Ennai micham meedhi vaikka maatta
Thannae nannaanae

Yeh kidukki pottu en vayasa
Thudikka vaikkaathae
Ennai thadukkivittu oorusanam
Sirikka vaikkaathae

Choo chittu chola chola chittu
Maavidicha puttu maamanukku kottu
Mandha kaalai sandhai poi mathaalatha thattu
Choo choo choo
Choo choo choo

…………………………………..

Poovarasan kaattukullae
Thannae nannaanae
Nee pullarukka vandhidadi
Thannae nannaanae

Heii pullarukka vandhenunna
Thannae nannaanae
Nee pullarikka vachiduvae
Thannae nannaanae

Aattukadai pakkathilae
Thannae nannaanae
Namma pudhu kadai pottukalaam
Thannae nannaanae

Aattukellaam thookkam kettu
Thannae nannaanae
Oorai kootipodum koochalittu
Thannae nannaanae

Yeh panai yeri kenda pola
Paakkuthu kannu
Soora kaathaa suthi suthi
Thaakkudhu ponnu

Choo chittu chola chola chittu
Maavidicha puttu maamanukku kottu
Mandha kaalai sandhai poi mathaalatha thattu
{Choo choo chola chola
Choo choo chola chola} (2)

Vaadi Machiniyae Lyrics in Tamil

…………………….

வாடி மச்சினியே
ஒரசிட தேடி மச்சினியே
குனிஞ்சா நிமிந்தா மனம்
தீ புடிக்குது தீ புடிக்குது
அணைச்சி கொள்ளடியோ

சீனி சக்கரையே
சிரிப்புல சேதி வைக்கிறியே
அசந்த அசந்த மனம்
பூத்திருக்குது பூத்திருக்குது
பறிச்சு கொள்ளுவியே

முத்து முத்தா
பெஞ்ச மழை தானே
நன்னானே அந்த
மூங்கிலுல தொங்குதடி
தன்னே நன்னானே

முதுகளை பறிச்சு
தாடா தன்னே நன்னானே
நான் மூக்குத்திய
போட்டுக்குவேன்
தன்னே நன்னானே

வெளி வரும்
நேரத்துல தன்னே
நன்னானே நீ வேட்டி
கட்டி வந்துடடி தன்னே
நன்னானே

வேட்டி கட்டி
வந்துடலாம் தன்னே
நன்னானே இந்த
வெறும்பய வேடிக்க
பான் தன்னே நன்னானே

ஏணி வச்சு என்
உசுர எட்டி பார்க்காதே
என் மீசை முள்ளில்
சிக்கிகிச்சு பட்டு
பாவாடை

சோ சிட்டு சோள
சோள சிட்டு மாவிடிச்ச
புட்டு மாமனுக்கு கொட்டு
மந்த காளை சந்தை போய்
மத்தாளத்த தட்டு சோ சிட்டு
சோள சோள சிட்டு சோ சோ
சிட்டு சோள சோள சிட்டு

………………..

குச்சனூரு கம்மயில
தன்னே நன்னானே நீ
குளிக்கயில பார்த்திடுவேன்
தன்னே நன்னானே

நான் குளிக்கயில
பார்த்துபுட்ட தன்னே
நன்னானே நீ கோயில்
கட்டி கும்பிடுவ
தன்னே நன்னானே

மொச்சபல்லு
காவலுக்கு தன்னே
நன்னானே நீ பச்சை
சேலை கட்டி வாடி
தன்னே நன்னானே

அய்யோ மொச்சகாய்
வெடிக்கும் முன்னே தன்னே
நன்னானே என்னை மிச்சம்
மீதி வைக்க மாட்ட தன்னே
நன்னானே

யே கிடுக்கி போட்டு
என் வயச துடிக்க வைக்காதே
என்னை தடுக்கிவிட்டு ஊரு
சனம் சிரிக்க வைக்காதே

சோ சிட்டு சோள
சோள சிட்டு மாவிடிச்ச
புட்டு மாமனுக்கு கொட்டு
மந்த காளை சந்தை போய்
மத்தாளத்த தட்டு சோ சோ
சோ சோ சோ சோ

…………………

பூவரசன் காட்டுகுள்ளே
தன்னே நன்னானே நீ புல்லறுக்க
வந்திடடி தன்னே நன்னானே

ஹேய் புல்லறுக்க
வந்தேனுனா தன்னே
நன்னானே நீ புல்லரிக்க
வச்சிடுவ தன்னே
நன்னானே

ஆட்டுகடை
பக்கத்திலே தன்னே
நன்னானே நம்ம புது
கடை போட்டுகலாம்
தன்னே நன்னானே

ஆட்டுகெல்லாம்
தூக்கம் கெட்டு தன்னே
நன்னானே ஊரை கூட்டி
போடும் கூச்சலிட்டு
தன்னே நன்னானே

ஏ பனை ஏறி
கெண்ட போல பாக்குது
கண்ணு சூர காத்தா சுத்தி
சுத்தி தாக்குது பொண்ணு

சோ சிட்டு சோள
சோள சிட்டு மாவிடிச்ச
புட்டு மாமனுக்கு கொட்டு
மந்த காளை சந்தை போய்
மத்தாளத்த தட்டு
{ சோ சோ சோள சோள
சோ சோ சோள சோள } (2)