Oru Naalile Song Lyrics – Sivandha Mann

The lyrics for Oru Naalile song which appears in Tamil movie Sivandha Mann was written by Kannadasan. The music for the song was composed by M. S. Vishwanathan while the song was sung by T. M. Soundararajan and P. Susheela. The movie Sivandha Mann was released in the year 1969. Get Oru Naalile lyrics below.

SongOru Naalile
MovieSivandha Mann
LyricsKannadasan
MusicM. S. Vishwanathan
SingersT. M. Soundararajan and P. Susheela
Year1969

Oru Naalile Lyrics in English

Oru naalilae…Ennavaam…
Uravaanadhae…Theriyumae…
Kanavaayiram…ninaivaanadhae…
Hmm…hahahaha

Oru naalilae… uravaanadhae…
Kanavaayiram…ninaivaanadhae…

Vaa vennilaa…
Vaa vennilaa isaiyoduvaa
Mazhai megamae azhagodu vaa
Maharaaniyae madimeedhu vaa
Maharaaniyae madimeedhu vaa

Vandhaal…Anaikkum…
Silirkkum…Mhmm thudikkum…

Naalai varum naalai
Ena naanum edhirpaarthen
Kaalam idhu kaalam
Ena kaadhal mozhi ketten

{Bodhai tharum paarvai
Enai modhum alai modhum} (2)

Podhum ena koorumvarai
Poovae vilaiyaadu
Varum naalellaam idhu podhumae
Varum naalellaam idhu podhumae

Oru naalilae… uravaanadhae…
Kanavaayiram…ninaivaanadhae…

Manjam idhu manjam
Ena maarbil vizhi moodu
Konjum idhazh sindhum
En nenjil oru kodu

{Thanjam idhu thanjam
Ena thazhuvum suvaiyodu} (2)
Minjum sugam yaavum
Varavendum thunaiyodu
Varum naalellaam idhu podhumae
Varum naalellaam idhu podhumae

Oru naalilae… uravaanadhae…

Kanavaayiram…mmm…..ninaivaanadhae…

Oru Naalile Lyrics in Tamil

ஒரு நாளிலே
என்னவாம்
உறவானதே
தெரியுமே
கனவாயிரம்
நினைவானதே
ஹ்ம்ம்
ஹாஹாஹாஹா

ஒரு நாளிலே
உறவானதே
கனவாயிரம்
நினைவானதே

வா வெண்ணிலா
வா வெண்ணிலா
இசையோடுவா மழை
மேகமே அழகோடு வா
மகாராணியே மடிமீது
வா மகாராணியே மடிமீது
வா

வந்தால்
அணைக்கும்
சிலிர்க்கும்
ம்ஹ்ம்ம்
துடிக்கும்

நாளை வரும்
நாளை என நானும்
எதிர்பார்த்தேன் காலம்
இது காலம் என காதல்
மொழி கேட்டேன்

{ போதை தரும்
பார்வை எனை மோதும்
அலை மோதும் } (2)

போதும் என
கூறும்வரை பூவே
விளையாடு
{ வரும் நாளெல்லாம்
இது போதுமே } (2)

ஒரு நாளிலே
உறவானதே
கனவாயிரம்
நினைவானதே

மஞ்சம் இது
மஞ்சம் என மார்பில்
விழி மூடு கொஞ்சும்
இதழ் சிந்தும் என்
நெஞ்சில் ஒரு கோடு

{ தஞ்சம் இது
தஞ்சம் எனத் தழுவும்
சுவையோடு } (2)
மிஞ்சும் சுகம் யாவும்
வரவேண்டும் துணையோடு

{ வரும் நாளெல்லாம்
இது போதுமே } (2)

ஒரு நாளிலே
உறவானதே
பெண் & கனவாயிரம்
ம்ம் நினைவானதே