Natpinilae Natpinilae Song Lyrics – Kaadhal Kondein

Composed by the music director Yuvan Shankar Raja, Natpinilae Natpinilae song was from the movie Kaadhal Kondein. Playback singer(s) Harish Raghavendra recordered it and the lyric for the Natpinilae Natpinilae song was written by Na.Muthukumar and the movie was released in the year 2003.

SongNatpinilae Natpinilae
MovieKaadhal Kondein
LyricsNa. Muthu Kumar
MusicYuvan Shankar Raja
SingersHarish Raghavendra
Year2003

Natpinilae Natpinilae Lyrics in English

Ooo…..hooo..oooo…hoooo
Hoooo…oooohoooooo….

{Natpinilae… natpinilae
Pirivu enbathu ethum illai} (2)
En manamum… un manamum
Pesa vaarthaigal thevai illai

Ullukkulae… ullukkulae
Aayiram yennanggal oduthadi
Atthanaiyum…atthanaiyum
Unthan paarvai theduthadi

Etthanai naal… etthanai naal
Ippadinaan vaazhnthiruppen
Neeyum illai endru sonnal
Entha nizhalil ooiveduppen

Ooo…..hooo..oooo…hoooo
Hoooo…oooohoooooo….

Natpinilae Natpinilae Lyrics in Tamil

ஓ ஹோ
ஓ ஹோ ஹோ ஓ
ஹோ

{ நட்பினிலே
நட்பினிலே பிரிவு
என்பது ஏதும் இல்லை } (2)
என் மனமும் உன் மனமும்
பேச வார்த்தைகள் தேவை
இல்லை

உள்ளுக்குள்ளே
உள்ளுக்குள்ளே ஆயிரம்
எண்ணங்கள் ஓடுதடி
அத்தனையும் அத்தனையும்
உந்தன் பார்வை தேடுதடி

எத்தனை நாள்
எத்தனை நாள் இப்படி
நான் வாழ்ந்திருப்பேன்
நீயும் இல்லை என்று
சொன்னால் எந்த நிழலில்
ஓய்வெடுப்பேன்

ஓ ஹோ ஓ
ஹோ ஹோ ஓ ஹோ