Nadaiya Idhu Nadaiya Song Lyrics – Annai Illam

The lyrics for Nadaiya Idhu Nadaiya song which appears in Tamil movie Annai Illam was written by Kannadasan. The music for the song was composed by K. V. Mahadevan while the song was sung by T. M. Soundararajana. The movie Annai Illam was released in the year 1963. Get Nadaiya Idhu Nadaiya lyrics below.

SongNadaiya Idhu Nadaiya
MovieAnnai Illam
LyricsKannadasan
MusicK. V. Mahadevan
SingersT. M. Soundararajana
Year1963

Nadaiya Idhu Nadaiya Lyrics in English

Nadaiyaa idhu nadiayaa
Oru nadagamandro nadakkudhu
Idaiyaa idhu idaiyaa
Adhu illaadhadhu pol irukkudhu

Nadaiyaa idhu nadiayaa
Oru nadagamandro nadakkudhu
Idaiyaa idhu idaiyaa
Adhu illaadhadhu pol irukkudhu

Kadarkarai kaathu adikkudhu
Kaathula saelai nadikkudhu
Kadarkarai kaathu adikkudhu
Kaathula saelai nadikkudhu
Munnaalae vara cholli azhaikkudhu
Mugathilae kadugu vedikkudhu

Velli kannu meena
Veedhi vazhi ponaa
Thaiya thakka thaiya thakka uiyaa

Nadaiyaa idhu nadiayaa
Oru nadagamandro nadakkudhu
Idaiyaa idhu idaiyaa
Adhu illaadhadhu pol irukkudhu

Kannunu irundhaa imai venum
Kazhuthunu irundhaa nagai venum
Kannunu irundhaa imai venum
Kazhuthunu irundhaa nagai venum
Ponnunu irundhaa thunai venum
Onnum puriyalaiyaa innum theriyalaiyaa

Nadaiyaa idhu nadiayaa
Oru nadagamandro nadakkudhu
Idaiyaa idhu idaiyaa
Adhu illaadhadhu pol irukkudhu

Thaerottum kannanuku raadha
Singaara raamanukku seethaa
Thaerottum kannanuku raadha
Singaara raamanukku seethaa
Caarottum enakkoru geethaa
Kalyaanam panni kolla thodha

Nadaiyaa idhu nadiayaa
Oru nadagamandro nadakkudhu
Idaiyaa idhu idaiyaa
Adhu illaadhadhu pol irukkudhu

Velli kannu meena
Veedhi vazhi ponaa
Thaiya thakka thaiya thakka uiyaa

Nadaiya Idhu Nadaiya Lyrics in Tamil

நடையா இது நடையா ஒரு
நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாததுபோல் இருக்குது

நடையா இது நடையா ஒரு
நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாததுபோல் இருக்குது

கடற்கரை காற்று அடிக்குது
காத்துல சேலை நடிக்கிது
கடற்கரை காற்று அடிக்குது
காத்துல சேலை நடிக்கிது
முன்னால வரச் சொல்லி அழைக்கிது
முகத்தில கடுகு வெடிக்கிது

வெள்ளிக் கண்ணு மீனா
வீதி வழிப் போறா
தையாதக்கா தையாதக்கா உய்யா

நடையா இது நடையா ஒரு
நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாததுபோல் இருக்குது

கண்ணுன்னு இருந்தா இமை வேணும்
கழுத்துன்னு இருந்தா நகை வேணும்
கண்ணுன்னு இருந்தா இமை வேணும்
கழுத்துன்னு இருந்தா நகை வேணும்
பொண்ணுன்னு இருந்தா துணை வேணும்
ஒன்னும் புரியல்லையா இன்னும் தெரியல்லையா

நடையா இது நடையா ஒரு
நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாததுபோல் இருக்குது

தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
காரோட்டும் எனக்கொரு கீதா
கல்யாணம் பண்ணிக்கொள்ள தோதா

நடையா இது நடையா ஒரு
நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாததுபோல் இருக்குது

வெள்ளிக் கண்ணு மீனா
வீதி வழிப் போறா
தையாதக்கா தையாதக்கா உய்யா