Minmini Paarvaigal Song Lyrics – Julie Ganapathi

Get lyrics for Minmini Paarvaigal from Julie Ganapathi. The song was written by Vaali and the music was composed by music director Ilayaraja. The singer of the song was K. J. Yesudas.

SongMinmini Paarvaigal
MovieJulie Ganapathi
LyricsVaali
MusicIlayaraja
SingersK. J. Yesudas
Year2003

Minmini Paarvaigal Lyrics in English

{Minmini paarvaigal
Ennenna koorudhu
En nenjam yengudhu kanmani
Un kanna poovinil
En ennam thaavudhu
Anbennum thaen kodu poongudi} (2)

Vanna chiththiram pesumoo
Kanni sirpangal paadumoo
Engum sangeethamoo

Minmini paarvaigal
Ennenna koorudhu
En nenjam yengudhu kanmani
Un kanna poovinil
En ennam thaavudhu
Anbennum thaen kodu poongudi

{Vanna sindhu thulli vandhu
Pinju kai kondu pandhaadudhae
Thaenil muththu thendral thottu
Endhan kannaththil muththaadudhae} (2)

Vaigarai vaasal vara
Vaasa poomalar kolam ida
Mutraththil pournamiyaai
En nenjaththil poo maniyaai

Gangaiyum kaveri
Sandhiththu pesida
Inbam solla koodumoo

Minmini paarvaigal
Ennenna koorudhu
En nenjam yengudhu kanmani
Un kanna poovinil
En ennam thaavudhu
Anbennum thaen kodu poongudi

{Thozhil veithu thottil ittu
Neeyum thoongida thaalattava
Megam veithu meththai thaiththu
Raagam nee endru seeraattava} (2)

Ullathin osaigalai
Chella punnagai pesidudhae
Sollavum vaarthai indri
Inba vellaththil aazhthidudhae

Sorgaththin veenaigal
Inbaththai meetida
Sorgam ingu vandhadhae

Minmini paarvaigal
Ennenna koorudhu
En nenjam yengudhu kanmani
Un kanna poovinil
En ennam thaavudhu
Anbennum thaen kodu poongudi

Vanna chiththiram pesumoo
Kanni sirpangal paadumoo
Engum sangeethamoo

Minmini paarvaigal
Ennenna koorudhu
En nenjam yengudhu kanmani
Un kanna poovinil
En ennam thaavudhu
Anbennum thaen kodu poongudi

Minmini Paarvaigal Lyrics in Tamil

{ மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி } (2)

வண்ண சித்திரம்
பேசுமோ கன்னி சிற்பங்கள்
பாடுமோ எங்கும் சங்கீதமோ

மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி

{ வண்ண சிந்து
துள்ளி வந்து பிஞ்சு கை
கொண்டு பந்தாடுதே
தேனில் முத்து தென்றல்
தொட்டு எந்தன் கன்னத்தில்
முத்தாடுதே } (2)

வைகறை வாசல்
வர வாச பூமலர் கோலம்
இட முற்றத்தில் பௌர்ணமியாய்
என் நெஞ்சத்தில் பூ மணியாய்

கங்கையும்
காவேரி சந்தித்து
பேசிட இன்பம்
சொல்ல கூடுமோ

மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி

{ தோளில் வைத்து
தொட்டில் இட்டு நீயும்
தூங்கிட தாலாட்டவா
மேகம் வைத்து மெத்தை
தைத்து ராகம் நீ என்று
சீராட்டவா } (2)

உள்ளத்தின்
ஓசைகளை செல்ல
புன்னகை பேசிடுதே
சொல்லவும் வார்த்தை
இன்றி இன்ப வெள்ளத்தில்
ஆழ்த்திடுதே

சொர்கத்தின்
வீணைகள் இன்பத்தை
மீட்டிட சொர்கம் இங்கு
வந்ததே

மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி

வண்ண சித்திரம்
பேசுமோ கன்னி சிற்பங்கள்
பாடுமோ எங்கும் சங்கீதமோ

மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி