Kalasala Kalasala Song Lyrics – Osthe

Composed by the music director S. Thaman, Kalasala Kalasala song was from the movie Osthe. Playback singer(s) L. R. Eswari, T. R. Rajendar and Solar Sai recordered it and the lyric for the Kalasala Kalasala song was written by Vaali and the movie was released in the year 2011.

SongKalasala Kalasala
MovieOsthe
LyricsVaali
MusicS. Thaman
SingersL. R. Eswari, T. R. Rajendar and Solar Sai
Year2011

Kalasala Kalasala Lyrics in English

Kalasala kalasala kalasala kalasala
Kalaasala kalasala.. kalaasala kalasala
Kallaasa kalasala.. kalaasala kalasala
Kalaasala kalasala.. kalaasala kalasala
Kallaasa kalasala.. kalaasala kalasala

Vadakae kettu paaru
Enna pathi solluvaan
Bombay halwa polae
En perathaan melluvaan

Kalaasala kalasala.. kalaasala kalasala
Kallaasa kalasala.. kalaasala kalasala

Vadakae kettu paaru
Enna pathi solluvaan
Bombay halwa polae
En perathaan melluvaan

Evanum yeraalama
Kodambaakam busunu
Ivadhaan rajanagam
Seeriduvaa hissunu

Mallika nee kadicha
Nellika pol inipaa
Panjana nee viricha
Patuthaan padichirupaa
Konjinal konja konja
Konji thaen vadichirupa

Pudichaa vachikaiya
Manasula thechikaiya
Vedicha vellarikkaa
Vendaadha aalriukka
My dear darling unna
Mallika koopidura

Kalaasala kalasala.. kalaasala kalasala
Kallaasa kalasala.. kalaasala kalasala
Kalaasala kalasala.. kalaasala kalasala
Kallaasa kalasala.. kalaasala kalasala

Pattu chittu…. orasu ottu..
Enna thottu…..irukki kattu..
Irandum onnaaga oppukonda enna

Varudhu moodu…. vidumaa soodu
Therinjum theriyaama
Thapputhanda panna panna

Nee kadi kadi
Kaakkaa kadi lesa
En kannam rendum
Kallirukum seesa

Hey urumum villanadi
Ullam ullaadhadi
Koduthaa vallaladi…
Kodupen vaadi..vaadi

My dear darling unna
Mallika koopidura

Senthaenae enga iruka
Osthi dhaan vandhirukaan..
Maamae osthi maamae

Vaa vaa kitta vaa vaa
Ye raa raa ikkada raa raa
Hey paadu maamae
Hey podu malli
Hey paadu maamae
Hey podu malli

Machan party..mallika beauty..
Eda kaati….nerupa mootti
Dhinam kollaama kollurayae enna

Unnaku yetha… elamai pootha
Oruthan vandhaachu otikittu
Nillu nillu nillu

Ne otha singam
Sokka thangam osthi..Thee thee
Yaar unnodathaan
Poda koodum kusthi..

Kulicha kuthaalandhaan
Adicha mathalandhaan
Inimel ennaalumdhaan
Iruttil kummaalandhaan

My dear darling unna
Mallika koopidura

Raa raa ikkada raa raa
Mallika my darling
Vaamaa kalaaikalaam
Methayil vithayalli
Jaaliyaa jamaaikalaam

Ennavo en manasu
Paada maridichu
Unna naan pakayila
Ushnam yeridichu

Malliga maalai ithu
Korangu kaigalila
Marbil sudikiren vaadi velli nila

Kalaasala kalasala.. kalaasala kalasala
Kallaasa kalasala.. kalaasala kalasala
Kalaasala kalasala.. kalaasala kalasala
Kallaasa kalasala.. kalaasala kalasala

Osthi maaamae… yeah
Osthi maamae…..

Kalasala Kalasala Lyrics in Tamil

கலாசலா கலசலா கலாசலா கலசலா
கலாசலா கலசலா கலாசலா கலசலா
கல்லாச கலசலா கலாசலா கலசலா
கலாசலா கலசலா கலாசலா கலசலா
கல்லாச கலசலா கலாசலா கலசலா

வடக்கே கேட்டு பாரு
என்ன பத்தி சொல்லுவான்
பாம்பே அல்வா போல
என் பேர்தான் மெல்லுவான்

கலாசலா கலசலா கலாசலா கலசலா
கல்லாச கலசலா கலாசலா கலசலா

வடக்கே கேட்டு பாரு
என்ன பத்தி சொல்லுவான்
பாம்பே அல்வா போல
என் பேர்தான் மெல்லுவான்

எவனும் ஏறலாமா
கோடம்பாக்கம் பஸுனு.
இவதான் ராஜநாகம்
சீரிடுவா ஹிஸ்சுனு

மல்லிகா நீ கடிச்ச
நெல்லிக்கா போல் இனிப்பா
பஞ்சன நீ விரிச்ச
பாட்டு தான் படிச்சிருப்பா.
கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச
கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா

புடிச்சா வச்சிகையா
மனசுல தச்சுகையா
வெடிச்ச வெள்ளரிக்கா
வேண்டாத ஆள் இருக்கா
மை டியர் டார்லிங் உன்ன
மல்லிகா கூப்பிடுறா

கலாசலா கலசலா கலாசலா கலசலா
கல்லாச கலசலா கலாசலா கலசலா
கலாசலா கலசலா கலாசலா கலசலா
கல்லாச கலசலா கலாசலா கலசலா

பட்டு.. சிட்டு…. ஒரசு.. ஒட்டு….
என்ன தொட்டு இறுக்கி கட்டு..
இரண்டும் ஒன்னாக ஒப்புக்கொண்ட என்ன

வருது மூடு விடுமா சூடு
தெரிஞ்சும் தெரியாம
தப்புதண்டா பண்ண பண்ண.

நீ கடி கடி
காக்கா கடி லேசா
என் கன்னம் ரெண்டும்
கள்ளிருக்கும் சீசா

ஹே உறுமும் வில்லனடி
உள்ளம் உள்ளாதடி
கொடுத்தா வள்ளல்லடி
கொடுப்பேன் வாடி..வாடி

மை டியர் டார்லிங் உன்ன
மல்லிகா கூப்பிடுறா..

செந்தேனே எங்க இருக்க
ஒஸ்தி தான் வந்திருக்கான்..
மாமே ஒஸ்தி மாமே

வா வா கிட்ட வா வா
எ ரா ரா இக்கட ரா ரா
ஹே பாடு மாமே
ஹே போடு மல்லி
ஹே பாடு மாமே
ஹே போடு மல்லி

மச்சான் பார்ட்டி…மல்லிகா பியுட்டி
இடைய காட்டி… நெருப்ப மூட்டி.
தினம் கொல்லாம கொல்லுறியே என்ன

உன்னக்கு எத்த இளமை பூத்த
ஒருத்தன் வந்தாச்சு ஒட்டிகிட்டு
நில்லு நில்லு நில்லு

நீ ஓத்த சிங்கம்
சொக்க தங்கம் ஒஸ்தி..
தீ… தீ
யார் உன்னோடதான்
போடக்கூடும் குஸ்தி..

குளிச்சா குத்தாலந்தான்
அடிச்சா மத்தாளந்தான்
இனிமே என்னாலும்தான்
இருட்டில் கும்மாளந்தான்
மை டியர் டார்லிங் உன்ன
மல்லிகா கூப்பிடுறா..

எ ரா ரா இக்கட ரா ரா
மல்லிகா மை டார்லிங்
வாமா கலாய்கலாம்.
மெத்தையில் வித்தையல்லி
ஜாலியா ஜமாய்க்கலாம்

என்னவோ என் மனசு
பாட மாறிடிச்சு
உன்ன நான் பாக்கையிலே
உஷ்ணம் ஏறிடிச்சு

மல்லிக மாலை இது
கொரங்கு கைகளிலே
மார்பில் சுடிக்கிறேன்
வாடி வெள்ளி நிலா

கலாசலா கலசலா கலாசலா கலசலா
கல்லாச கலசலா கலாசலா கலசலா
கலாசலா கலசலா கலாசலா கலசலா
கல்லாச கலசலா கலாசலா கலசலா

ஒஸ்தி மாமே..ஹே
ஒஸ்தி மாமே………….