Brindavanathukku Song Lyrics – Lakshmi Kalyanam

The lyrics for Brindavanathukku song which appears in Tamil movie Lakshmi Kalyanam was written by Kannadasan. The music for the song was composed by M. S. Vishwanathan while the song was sung by P. Susheela. The movie Lakshmi Kalyanam was released in the year 1968. Get Brindavanathukku lyrics below.

SongBrindavanathukku
MovieLakshmi Kalyanam
LyricsKannadasan
MusicM. S. Vishwanathan
SingersP. Susheela
Year1968

Brindavanathukku Lyrics in English

Krishnaa… aaa… krishnaa… aaa…
Krishnaa… krishnaa…

Brindhaavanathirkku varugindren
En perumaan unnidam ketkkindren
Brindhaavanathirkku varugindren
En perumaan unnidam ketkkindren
Krishnaa naan oru paaviyo
En kelvikku badhil enna kaeliyo
Krishnaa naan oru paaviyo
En kelvikku badhil enna kaeliyo

Brindhaavanathirkku varugindren
En perumaan unnidam ketkkindren

Krishnaa… krishnaa…
Krishnaa… krishnaa…

Geethaiyil un kural kettenae
En krishnanin thirumugam paarthenae
Geethaiyil un kural kettenae
En krishnanin thirumugam paarthenae
Paadhaiyil un thunai varavillaiyae
Bagavaan thiruvarul tharavillaiyae

Brindhaavanathirkku varugindren
En perumaan unnidam ketkkindren

Kungumam anindhaal un dhevi
Than koondhalai mudithaal paanjaali
Kungumam anindhaal un dhevi
Than koondhalai mudithaal paanjaali
Sangamam enbadhu enakkillaiyo
Andha mangala marabugal unakkillaiyo

Brindhaavanathirkku varugindren
En perumaan unnidam ketkkindren

Gangaiyin vellam thanneero
Illai kanniyargal vidum kanneero
Gangaiyin vellam thanneero
Illai kanniyargal vidum kanneero
Kannanin manamum kal manamo
Engal mannanukkidhu thaan sammadhamo

Brindhaavanathirkku varugindren
En perumaan unnidam ketkkindren
Krishnaa naan oru paaviyo
En kelvikku badhil enna kaeliyo

Krishnaa… aa… krishnaa… aa…
Krishnaa… krishnaa…

Brindavanathukku Lyrics in Tamil

கிருஷ்ணா…ஆஅ…..கிருஷ்ணா…..ஆ…..
கிருஷ்ணா…கிருஷ்ணா…

பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்
பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்
கிருஷ்ணா நான் ஒரு பாவியோ
என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ
கிருஷ்ணா நான் ஒரு பாவியோ
என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ

பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்

கிருஷ்ணா…கிருஷ்ணா…
கிருஷ்ணா…கிருஷ்ணா…

கீதையில் உன் குரல் கேட்டேனே
என் கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே
கீதையில் உன் குரல் கேட்டேனே
என் கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே
பாதையில் உன் துணை வரவில்லையே
பகவான் திருவருள் தரவில்லையே

பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்

குங்குமம் அணிந்தால் உன் தேவி
தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி
குங்குமம் அணிந்தால் உன் தேவி
தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி
சங்கமம் என்பது எனக்கில்லையோ
அந்த மங்கல மரபுகள் உனக்கில்லையோ

பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்

கங்கையின் வெள்ளம் தண்ணீரோ
இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ
கங்கையின் வெள்ளம் தண்ணீரோ
இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ
கண்ணனின் மனமும் கல் மனமோ
எங்கள் மன்னனுக்கு இதுதான் சம்மதமோ

பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்
என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்
கிருஷ்ணா நான் ஒரு பாவியோ
என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ

கிருஷ்ணா…ஆஅ…..கிருஷ்ணா…..ஆ…..
கிருஷ்ணா…கிருஷ்ணா…