Annal Gandhi Song Lyrics – Desiya Geetham

Get lyrics for Annal gandhi from Desiya Geetham. The song was written by Vasan and the music was composed by music director Ilayaraja. The singer of the song was Ilayarja.

SongAnnal gandhi
MovieDesiya Geetham
LyricsVasan
MusicIlayaraja
SingersIlayarja
Year1998

Annal gandhi Lyrics in English

Annal gandhi
Kanndadhenna oomai kanavaa
Theeyil moozhgi muthedutha
Desam idhuvaa

Suthanthiram siraiyilae
Suyanalam veliyilae
Annai naadu indru
Aanathaiyaa…aa…

Annal gandhi
Kanndadhenna oomai kanavaa
Theeyil moozhgi muthedutha
Desam idhuvaa

Jaadhi madham
Raththam ketkkum naadaachu
Needhi nyaayam
Naattai vittu poyaachu

Annal gandhi
Kanndadhenna oomai kanavaa
Theeyil moozhgi muthedutha
Desam idhuvaa

Annal gandhi
Kanndadhenna oomai kanavaa
Theeyil moozhgi muthedutha
Desam idhuvaa

Ammaa neeyum pillai kaiyil
Innum kaithiyaa
Ammaa neeyum sondha naattil
Innum agathiyaa

Andha naal ninaivilae
Azhuvathaen annaiyae
Thaettra oru vaarthai ingedhu…

Ammaa neeyum pillai kaiyil
Innum kaithiyaa
Ammaa neeyum sondha naattil
Innum agathiyaa

Aadum kodi
Paadum soga geethangal
Kaalam ellaam
Engal nenjil kaayangal

{Ammaa neeyum pillai kaiyil
Innum kaithiyaa
Ammaa neeyum sondha naattil
Innum agathiyaa} (2)

Annal gandhi Lyrics in Tamil

அண்ணல் காந்தி
கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த
தேசம் இதுவா

சுதந்திரம் சிறையிலே
சுயநலம் வெளியிலே
அன்னை நாடு இன்று
அனாதையா

அண்ணல் காந்தி
கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த
தேசம் இதுவா

ஜாதி மதம்
ரத்தம் கேட்கும் நாடாச்சு
நீதி நியாயம்
நாட்டை விட்டு போயாச்சு

அண்ணல் காந்தி
கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த
தேசம் இதுவா

அண்ணல் காந்தி
கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த
தேசம் இதுவா

அம்மா நீயும் பிள்ளை கையில்
இன்னும் கைதியா
அம்மா நீயும் சொந்த நாட்டில்
இன்னும் அகதியா

அந்த நாள்
நினைவிலே அழுவதேன்
அன்னையே தேற்ற
ஒரு வார்த்தை இங்கு ஏது

அம்மா நீயும் பிள்ளை கையில்
இன்னும் கைதியா
அம்மா நீயும் சொந்த நாட்டில்
இன்னும் அகதியா

ஆடும் கொடி பாடும்
சோக கீதங்கள்
காலம் எல்லாம்
எங்கள் நெஞ்சில் காயங்கள்

{அம்மா நீயும் பிள்ளை கையில்
இன்னும் கைதியா
அம்மா நீயும் சொந்த நாட்டில்
இன்னும் அகதியா} (2)