Adi Paninja Song Lyrics – Punniyavathi

Get lyrics for Adi Paninja from Punniyavathi. The song was written by Gangai Amaran and the music was composed by music director Ilayaraja. The singer of the song was Ilayaraja.

SongAdi Paninja
MoviePunniyavathi
LyricsGangai Amaran
MusicIlayaraja
SingersIlayaraja
Year1997

Adi Paninja Lyrics in English

Adi paninjaa
Alli nalla padi alappaa
Adi manasil
Thulli vandhu kudi iruppaa

Mani thamilil
Adi koduppaa
Mani magudam
Mudi koduppa

Mann dhoosiyum
Ponnaagumae
Mann kudisaiyum
Aran aagumae
Amaaa…..un arulaalae

Adi Paninja Lyrics in Tamil

அடி பணிஞ்சா
அள்ளி நல்லா படி அளப்பா
அடி மனசில்
துள்ளி வந்து குடி இருப்பா

மணி தமிழில்
அடி கொடுப்பா
மணி மகுடம்
முடி கொடுப்பா

மண் தூசியும்
பொன்னாகுமே
மண் குடிசையும்
அரண் ஆகுமே
அம்மா உன் அருளாலே